Posts

உலகில் மிக அழகான பெண்கள் லிஸ்ட்.. டாப் 10-ல் ஒரே ஒரு இந்திய நடிகை

Image
  அழகான பெண்கள் உலக அளவில் மிகவும் அழகான பெண்கள் பட்டியலை லண்டனை சேர்ந்த பிளாஸ்டிக் சர்ஜியன் Julian De Siva வருடம்தோறும் வெளியிட்டு வருகிறார். அவர்களது முக வடிவமைப்பை scientific method பயன்படுத்தி ஆராய்ந்து யாருடைய முகம் பர்பெக்ட் ஆக இருக்கிறது என குறிப்பிட்டு அந்த பட்டியல் வெளிவருகிறது.

40ம் நாள் நடக்க வேண்டியதெல்லாம், இப்போவே நடக்குது: கமல்ஹாசனே ஷாக்

Image
  பிக் பாஸ் பிக் பாஸ் 6ம் சீசன் முந்தைய சீசன்களை போல இல்லாமல் முதல் நாளில் இருந்தே சண்டை, பிரச்சனை, கண்ணீர் என ஆரம்பித்து இருக்கிறது. ஜிபி முத்து மற்றும் தனலட்சுமி இடையே நடந்த சன்டை. ஆயிஷா மற்றும் அசல் இடையே மோதல் என பல விஷயங்கள் முதல் வாரத்தில் நடந்திருக்கிறது. ஆச்சர்யப்பட்ட கமல் இன்று சனிக்கிழமை என்பதால் கமல் ஷோவுக்கு வந்திருக்கிறார். 40 நாட்கள் கழித்து நடக்கவேண்டிய விஷயம் எல்லாம் முதல் வாரத்திலேயே நடக்கிறதே என அவர் ஆச்சர்யத்துடன் பேசி இருக்கிறார். தற்போது வெளியாகி இருக்கும் முதல் ப்ரோமோ இதோ..