உலகில் மிக அழகான பெண்கள் லிஸ்ட்.. டாப் 10-ல் ஒரே ஒரு இந்திய நடிகை
அழகான பெண்கள்
உலக அளவில் மிகவும் அழகான பெண்கள் பட்டியலை லண்டனை சேர்ந்த பிளாஸ்டிக் சர்ஜியன் Julian De Siva வருடம்தோறும் வெளியிட்டு வருகிறார். அவர்களது முக வடிவமைப்பை scientific method பயன்படுத்தி ஆராய்ந்து யாருடைய முகம் பர்பெக்ட் ஆக இருக்கிறது என குறிப்பிட்டு அந்த பட்டியல் வெளிவருகிறது.
கண், காது, மூக்கு, முக அமைப்பு என மொத்தம் 12 விதமான விஷயங்கள் ஆராயப்பட்டு, கிரேக்கர்களின் Golden Ratio of Beauty 'Phi' உடன் ஒப்பிட்டு தான் வருடம்தோறும் இந்த பட்டியலை அந்த டாக்டர் ரிலீஸ் செய்யவதாக கூறி இருக்கிறார்.
டாப் 10 லிஸ்டில் ஒரே இந்திய நடிகை
ஜூலியன் டி சிவா இந்த வருடம் வெளியிட்டு இருக்கும் லிஸ்டில் டாப் 10 ரேங்கில் ஒரே ஒரு இந்திய நடிகை மட்டுமே இடம்பெற்று இருக்கிறார். தீபிகா படுகோன் தான் அது.
இந்த வருடம் ஹாலிவுட் நடிகை Jodie Comer தான் முதலிடம் பிடித்து இருக்கிறார். அவரது முகம் 94.5 சதவீதம் Golden Ratio of Beauty உடன் ஒத்திருக்கிறது.




Comments
Post a Comment