உலகில் மிக அழகான பெண்கள் லிஸ்ட்.. டாப் 10-ல் ஒரே ஒரு இந்திய நடிகை
அழகான பெண்கள் உலக அளவில் மிகவும் அழகான பெண்கள் பட்டியலை லண்டனை சேர்ந்த பிளாஸ்டிக் சர்ஜியன் Julian De Siva வருடம்தோறும் வெளியிட்டு வருகிறார். அவர்களது முக வடிவமைப்பை scientific method பயன்படுத்தி ஆராய்ந்து யாருடைய முகம் பர்பெக்ட் ஆக இருக்கிறது என குறிப்பிட்டு அந்த பட்டியல் வெளிவருகிறது.